திருச்சி: ஏர்போர்ட்டில் 9. 82 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்

பங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு ஸ்கூட் விமானத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வந்த ஒரு பயணி ஹைட்ரோபோனிக் எனப்படும் ரூ. 10 கோடி மதிப்பிலான 9.82 கிலோ உயர் தர (உலர்) கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினர் அந்தக் கஞ்சாவை பறிமுதல் செய்து பயணியை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி