திருச்சியில் போதை மாத்திரை விற்ற சிறுவன் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் சுடுகாடு அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ரகுபதி, தினேஷ் பாபு மற்றும் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். மேலும், காந்தி மார்க்கெட் காமராஜ் நகர் பகுதியிலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாநகரில் மொத்தம் 8 பேர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட எஸ்பி செல்வநாயகரத்தினம் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி