திருச்சி மாவட்டத்தில் 657 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 657 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக திருச்சி ஜங்ஷன் பகுதியில் 58 மில்லி மீட்டர் மற்றும் மலைக்கோட்டை பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி