திருச்சி மாவட்டத்தில் 138 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை 138 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சிறுகுடி பகுதியில் 18 மிமீ மற்றும் வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 14 மிமீ மழை பதிவாகியுள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மழைப்பொழிவு குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி