இந்த விமானம் திருச்சியில் இருந்து காலை 6:05 மணிக்கு புறப்பட்டு சவுதி அரேபிய நேரப்படி காலை 9:10 மணிக்கு தமாம் சென்றடையும். மறுமார்க்கமாக தமாம் கிங் பகத் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5:00 மணிக்கு திருச்சி வந்தடையும். நேற்று (ஜனவரி 2) துவங்கிய திருச்சி-தமாம் இடையிலான முதல் விமானத்தில் 123 பயணிகள் பயணித்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு