திருச்சி ஆட்டோவில் கடத்தப்பட்ட 108 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கூர் அரசாயி கோவில் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், ராஜஸ்தானைச் சேர்ந்த சரவண்குமார் மற்றும் ஜிதேந்தர்குமார் ஆகிய இருவரை 108 கிலோ குட்கா கடத்தி வந்ததாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி