திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ராம்ஜி நகர் புது காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பவித்ரன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி