பயிற்சிக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 590 மட்டும் வசூலிக்கப்படும். மார்ச் 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெறும். இதில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 91717-17832 என்ற கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) முன்பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தை 0431-2962854, 91717-17832, 90805-40412 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.