திருச்சி எரிபொருள் விலை உயர்வு உச்சத்தை தொட்ட காய்கறி விலை

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அத்தியாவசிய காய்கறிகள் வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். விலைவாசி உயர்வால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதன் விளைவாக, காந்தி மார்க்கெட் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி