திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், அதிமுகவை தீர்ந்து போன சக்தி என்று மறைமுகமாக சாடினார். திமுகவை தீய சக்தி மட்டுமல்ல, தூர சக்தி என்றும் ,தூர்ந்துபோன சக்தி என்றும் குறிப்பிட்டார். தேர்தலில் காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை ஒழித்துள்ளதாக கூறினார். மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.