பின்னர் சிங்குராசு நகைகளை அடமானம் வைத்து அபராத தொகையை செலுத்திவிட்டு லாரியை மீட்பதற்காக வந்தார். அப்போது அவரது லாரியில் டீசல் இல்லாமலும், பேட்டரி திருட்டு போயும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டுவிட்டு, வாடகை பேட்டரி வாங்கி வந்து, கேனில் டீசல் வாங்கி லாரியில் நிரப்பி கொண்டு அங்கிருந்து சென்றார்.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!