மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் சரவணன் நகரப் பொறியாளர் சிவபாதம், துணை மேயர் திவ்யா, மண்டத் தலைவர்கள் துர்காதேவி , விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, நகர் நல அலுவலர் திரு. மணிவண்ணன் , செயற்பொறியார்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு