திருச்சி காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் பேட்டி

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக், 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்றிருப்பது தமிழகத்திற்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாகத் தெரிவித்தார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களைப் போலவே தமிழகத்திலும் சிறந்த திட்டங்களைச் செயல்படுத்த உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி