திருச்சி ஏர்போர்ட்- இலங்கை சென்ற விமானம் திரும்பி வந்தது

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்குப் புறப்பட்ட விமானம், மோசமான வானிலை காரணமாக சில நிமிடங்களிலேயே மீண்டும் திருச்சிக்குத் திரும்பியது. விமானி அளித்த தகவலின் பேரில், 44 பயணிகளுடன் தரையிறக்கப்பட்ட இந்த விமானம், வானிலை சீரான பிறகு மீண்டும் புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி