துறையூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மேலநடுவலூர் கிராமத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார் அவர்கள் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்தார். நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் மத்திய ஒன்றியம் அண்ணாதுரை மேற்கு ஒன்றியம் வீரபத்திரன் கலைஇலக்கிய பகுத்தறிவு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் சேர்மன் சரண்யாமோகன்தாஸ் அரசு அலுவலர் ரோகித் மற்றும் நடுவலூர் கழக பொறுப்பாளர்கள் ஜெயராமன், சந்திரசேகர், குமார், கனேசன், கிளார்க் சந்திரசேகர், சரவணன், லோகேந்திரன் மற்றும் கிராம பொது மக்கள் கலந்துக் கொண்டார்கள்.