திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் இந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பல கம்ப ராமாயண கலாசார குழுக்கள் பங்கேற்கின்றன. இந்தக் கலாசாரக் குழுக்கள் ராமாயண காவியத்தின் பாரம்பரிய பாராயணங்களையும் அவற்றின் தனித்துவமான சொல்லிசையையும் நிகழ்த்தின. முதல் கட்டமாக, ஸ்ரீரங்கம் கோயில் தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, 108 திவ்ய தேசங்களான திருப்புல்லம்புத்தூர் (தஞ்சை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருநீர்மலை (சென்னை), வடுவூர், ராமநாதபுரம், கும்பகோணம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள முக்கியக் கோயில்களில் பாராயண நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதிமுகவில் தொடரும் ராஜினாமா.. இடைத்தேர்தலை சந்திக்க தவெக திட்டம்