மணப்பாறை தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிய ₹4. 90 லட்சம்

மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரங்குறிச்சி தெத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பொன்னமராவதி அண்ணாநகரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர், ஆவணங்கள் இன்றி ₹4,90,000 ரொக்கத்துடன் வந்த இருசக்கர வாகனத்தை (TN 45 AQ 6790) பறிமுதல் செய்தனர். பின்னர், இந்தத் தொகை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது மணப்பாறை சார் நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி