பின்னர் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசிய போது. ஒவ்வொரு மாவட்ட வாரியாக கள ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் அரசின் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அரசின் நலத்திட்டங்கள் முடிவுற்றவை முடிவுறக் கூடிய திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை முதல்வர அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். திருச்சியில் முக்கியமான குறிப்பிட்ட திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. மேலும் பணிகள் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.
ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி ஆயுளை கூட்டும் எளிய வால்பேப்பர் ரகசியம்