திருச்சி: காவேரி பாலம் அருகே கார்கள் மோதல்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவேரி பாலம் அருகே நான்கு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 10 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி