துறையூர் வனக்காப்பு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு

தமிழகம் முழுவதும் தரை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துறையூர் வனச்சரகம் கண்ணிமார்சொலை காப்புகாடு, காளியம்மன் கோவில் திட்டு காப்புகாடு, செங்கட்டுப்பட்டி காப்புகாடு, சோலை மாத்தி காப்புகாடு பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டன. இந்த பணியில் துறையூர் வனச்சரகர் சரவணன், வனவர்கள், வன பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி