திருச்சி கிழக்கு மாநகரத்தின் பொன்மலை கீழக்கல் கண்டார்கோட்டை பகுதியில் நடைபெற்ற கழக இளைஞரணிச் செயலாளர்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார். அப்போது, ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி, அதானி அம்பானி வாங்கிய கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகக் குற்றம் சாட்டினார்.