திருவெறும்பூர் தொகுதிக்கு விருப்பமனுவை அளித்த அன்பில் மகேஷ்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது விருப்பமனுவை இன்று அளித்தார். இவர் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.

தொடர்புடைய செய்தி