அழகாம்பாள் கிண்டல் செய்தவர்களைக் கண்டித்துள்ளார். அவர்கள் இருவரும் அழகாம்மாளைத் தள்ளிவிட்டு தாக்கியதாக அழகம்மாள் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். துவரங்குறிச்சி காவல்துறையினர் சின்னையா மற்றும் ஜெயராமன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமானக் கட்டணம் மும்மடங்கு உயர்வு