போலீசார் விசாரணையில் அவர்கள் அரியமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்த ரவுடியான பைசூதீன், காட்டூர் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த முத்துமணி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் சோதனை இட்டதில் ரூபாய் 1500 மதிப்புள்ள 100 டைட்டான் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?