இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் பூச்சிக்கொல்லி விஷத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி லட்சுமணன் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவருடைய மகன் அஜய் அளித்த தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.