திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஷ், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, "ஸ்டாலின் மகளிர் பிரச்சாரப் படை" நாளை முதல் தொடங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் ஒவ்வொருவரும் இல்லம் தோறும் திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார். பொதுமக்களிடம் மிகுந்த பக்குவத்துடனும், நெறிமுறைகளுடனும் கையாள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி