துறையூர் பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

துறையூர் பகுதிகளில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி கிலோ ₹20-க்கு விற்கப்படுகிறது. இதனால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த விலை வீழ்ச்சியால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நான்கு சக்கர சிறிய ரக ஆட்டோக்களில் தெருக்களில் கொண்டு சென்று தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி