திருச்சி வழியாக குஜராத் மாநிலம் ஓகாவிற்கு சிறப்பு ரயில்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதுரையிலிருந்து திருச்சி வழியாக குஜராத் மாநிலம் ஓகாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, புறப்பட்ட நாளில் இருந்து மூன்றாவது நாள் ஓகாவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி