திருச்சி: எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது தொடர்பாக சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை நிரப்புவது தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க, வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் சிறப்பு உதவி முகாம்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி