சமயபுரம் காவல் நிலையத்தில் கோர்ட் பணியினை சிறப்பாக செய்தமைக்காக தலைமை காவலர் பிரபாகர் அவர்களை உயர்திரு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து சான்றிதழ் கொடுத்து பாராட்டியுள்ளார்கள். சமயபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பிரபாகர் இவர் கோர்ட் பணிகளை சிறப்பாக செமித்தமைக்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.