சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் மார்ச் ஒன்றில் மாசி தேரோட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தின் உபக்கோவிலான ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வின் முக்கிய அங்கமான மாசி தேரோட்டம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி நடைபெறும் என ஆதி மாரியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி