லால்குடி பகுதியில் 13ம் தேதி மின் நிறுத்தம்

திருச்சி அபிஷேகபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெரும் உயிரிழத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஜூன் 13ஆம் தேதி காலை 9: 45 மணி முதல் மாலை 4 மணி வரை லால்குடி நகராட்சிக்கு உட்பட்ட ஏ கே நகர், லால்குடி வடக்கு வீதி, தெற்கு வீதி, மேலவீதி, கீழவீதி, நன்னிமங்கலம், மும்முடி,சோழமங்கலம், வரதராஜ நகர், பச்சண்ணபுரம், அய்யனார் கோவில் மெயின் ரோடு, பரமசிவபுரம் முதல் குறுக்கு தெரு ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி