திருச்சி சைபர் கிரைம் மோசடி 48 லட்சத்தை மீட்ட போலீஸ்

திருச்சியில், கேகே நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம், போலி முகவரி மூலம் பங்குச்சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி 48 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாநகர காவல் கமிஷனர் காமினி, மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு, பாதிக்கப்பட்ட நபரிடம் ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி