முசிறி: வாக்காளர் பட்டியல் திருத்த பணி டிஆர்ஓ ஆய்வு

முசிறி தொகுதியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி மைய நிலைய அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி டிஆர்ஓ ராஜலட்சுமி, தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன், மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக், முசிறி நகராட்சி ஆணையர் கணேசன், பொறியாளர் சம்பத்குமார் ஆகியோர் இப்பணிகளைப் பார்வையிட்டு, மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி