மேலும் நகர் மன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் கேள்வி எழுப்பினர். மேலும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றனர். கவுன்சிலர் தனசேகரன் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார். கவுன்சிலர்கள் வெளியே சென்றதை அடுத்து அவரும் "கூட்டம் முடிந்தது, நீங்களும் கிளம்புங்கள்" எனக் கூறி வெளியே சென்றார். கடைசியில் கூட்டத்தின் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நகர்மன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட கூட்ட மன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கூட்ட மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்