இதில் திருச்சி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டியம் சித்தூர் மணிவேல் என்பவர் முசிறி அரசு மருத்துவமனையில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையுள்ள நான்கு தங்க மோதிரமும், மகேஷ் என பெயர் சூட்டிய குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் காசோலையும், துறையூர் அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தலா ஒரு தங்க மோதிரமும், மகேஸ்வரி என பெயர் சூட்டிய குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் காசோலையும் வழங்கினார். பின்னர் ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானமும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க ரதமும் இழுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை கொண்டாடினர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?