திருச்சி காவி ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்ட அமைச்சர் மகேஷ்

திருச்சி காவிரி கரையில், மீன் வளத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டார். இதன் மூலம் காவிரி ஆற்றில் மீன் வளம் பெருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி