இது குறித்து மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீர மருத்துவ நிபுணர் கணேஷ் அரவிந்த் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் கூறும்போது: - நமது திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் (CBC, Urea/Creatinine, Urine routine, USG Abdomen) ஆகியவை அடங்கிய சிறுநீரக பரிசோதனைகள் சிறப்பு கட்டணத்தில் (ரூபாய் 500 மட்டும்) செய்யப்படுகிறது.
இந்த சிறப்பு மருத்துவர் முகாம் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு 0431-4047760, 8489912738 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.