அப்போது மழை வேண்டியும் வெப்ப நோய்களால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்கவும், மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் மேம்படவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மண்டல பூஜை நிறைவு நாள் விழாவில் அறங்காவலர் குழு தலைவர் விஜய் ஆனந்த், செயல் அலுவலர் விஜய், அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
விசா மோசடி வழக்கில் 11 இந்தியர்கள் அமெரிக்காவில் கைது