அங்கே மணப்பாறை ஆண்டவர் கோவிலை சேர்ந்த பெருமாள் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நல்ல நேரம், குயில், விஷ்ணு, குமரன் ஆகிய லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததால் அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
மறைந்த தனது தாயார் உடலுக்கு நடிகர் அஜித் குமார் அஞ்சலி