சந்திர கிரகணத்தை ஒட்டி இன்று மார்ச் மூன்றாம் தேதி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தின் மூலஸ்தானம் உள்ளிட்ட உப கோயில்களின் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதே நேரம் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் மூன்று மணி அளவில் சந்தன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டரளுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.