திருச்சி கிழக்கில் விஜய்க்கு பதில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்?

தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த குப. கிருஷ்ணன் மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கும் இந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி