முசிறி: ரூ.5,000 உரிமை தொகை; பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்

தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும் மூன்று மாத மகளிர் உரிமைத்தொகை முன்பணமாகவும், ரூ. 2000 கோடைகால ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் முசிறியில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி