தர்மபுரி மாவட்டத்தின் அரூர் பென்னாகரம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட நீர்வழிப் பகுதி மேம்பாட்டு முகமையின் சுணைநீர் வடிப்பகுதி திட்டத்தின் கீழ் நான்கு குழுக்களாக சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தை பார்வையிட்டனர். விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செயல்பட்டு வரும் மாதிரி செயல் விளக்கத் திடல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி