திருச்சி: மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது புகார்

தென்காசியை சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன், பொதுவெளியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் லெனின் பாண்டியன் தலைமையில் கண்டௌண்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி