இந்த பட்டமளிப்பு விழாவில் துணைத் தாளாளர் பெ. சிவக்குமார், இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீ. அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசுகையில், மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக கம்பெனிகளுக்கு நேர்காணல் செல்லும் போது அந்த கம்பெனியைப் பற்றிய விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தன்னம்பிக்கை, நேர்த்தியான பேச்சுத்திறன், கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் கூறுதல் உள்ளிட்டவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
திருவெறும்பூர்
துவாக்குடி காவல் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு