மிளகுபாறை CMP சுரேஷ், R.D. ராஜேஷ், வினோத், மகாலிங்கம், வெங்கடேசன், மோகன், விக்கி, கோபால், சரவணன், வள்ளி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னதாக சின்னமிளகுபாறை பகுதியை சேர்ந்த கேப்டனின் விசுவாசிகள் அவரது திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!