திருச்சி மாவட்டத்தில் 16 பேருக்கு தொழுநோய்

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில், சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு நடத்தினர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 16 பேருக்கு தொழுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி