இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக இறந்தார். மூன்று பேர் காயமடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் பெயர் மற்றும் முகவரி உடனே தெரியவில்லை. மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நேபாளத்திற்கு சென்ற முன்னாள் நீதிபதி சிவஞானம் நிலை என்ன?