இது தொடர்பாக ராஜு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்தான் செல்போனை திருடியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய பொலக்கரை கூனி பஜாரை சேர்ந்த அப்துல் காதர் (வயது 23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அப்துல் காதரை கைது செய்தனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு